ஈரோடு புத்தகத் திருவிழா 2019

‘ஈரோடு’ அப்படின்னு சொன்னவுடனே முதல்ல உங்களுக்கு ஞாபகம் வர விஷயம் மஞ்சள் தான். அப்படிப்பட்ட மஞ்சள் மாநகரத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. அதுதான் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா.

இந்து தமிழ் திசை நாளிதழிலிருந்து

ஈரோடு புத்தகத் திருவிழா..

தமிழ்நாட்டுலயே சென்னைக்கு நிகரா நம்ம ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததா இருக்கு. இதுக்கு முக்கியக் காரணம் வாசகர்களாகிய உங்களுடைய புத்தக வாசிப்பு இன்னும் நீடிச்சு இருக்கறது தான். ஈரோட்டுல நடக்கற தவிர்க்க முடியாத நிகழ்வா இந்தப் புத்தகத் திருவிழா மாறிடுச்சு, இனி மேன்மேலும் இந்தத் திருவிழா சிறப்பா நடக்கணும்னா வாசகர்களாகிய உங்க ஒத்துழைப்பு ரொம்பவே அவசியம். மாலை 6 மணிக்கு தொடங்கும் சான்றோர்களின் சொற்பொழிவு மக்களுக்கு புத்தகம் மற்றும் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கிறது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் ஆரவாரம் செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் கீழே..

அனைத்து சொற்பொழிவுகளும் மாலை 6 மணிக்கு துவங்கும்

Way to Erode Book Festival

#one minute one book #tamil #book #review #erode #book festival #maps #2019

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: