பிக்சல்

சி.ஜெ.ராஜ்குமார்..

எழுதும் சக்தி பெற்ற அனுபமிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர். இவரது முதல் புத்தகம் அசையும் படம், பரவலான வரவேற்பைப் பெற்றது. காரணம், தமிழில் வெளியான முதல் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கட்டுரைகள். இவரது நடை சாதாரணமாகவும், அதிக கவித்துவம் இல்லாதது புரிந்து கொள்வதற்கான நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து.,

பிக்சல்..

இயக்குனரின் கற்பனையின் நிழலை நிஜமாக்குவதில் ஒளிப்பதிவாளரின் பங்கு தவிர்க்க முடியாதது. ஒளிப்பதிவின் வளர்ச்சி பல முன்னேற்றங்களைக் கடந்து வந்தது. பிக்சல்-முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விளக்கும் நூல். இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் மாறும் நோக்கம் கொண்ட இளைஞர்களுக்கு சினிமா மற்றும் அதன் பின்னணி செயல்பாடுகளைப் பற்றி இப்புத்தகம் அறிமுகப்படுத்தும்.

வரலாற்றில் கேமராக்களின் வளர்ச்சி பற்றியும், தற்போதைய புதிய தொழில்நுட்பம் பற்றியும், ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் கேமராக்களின் தொழில்நுட்ப வரையறைகள்(specifications) இந்நூலில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர editing, coloring, film mastering, data management ஆகிய படிநிலைகளை வரிசை மாறாமல் விளக்குவது சிறப்பாகும். lens-ல் ஆரம்பித்து resolution வரையுள்ள நுணுக்கங்களை உண்மை மாறாமல் தெளியவைக்கப்படுகிறது பிக்சலில்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #technology #technical #cinematography #pixel

want to buy : https://www.flipkart.com/pixel-digital-olipathivu-nool/p/itmdzmdhqueptyky?gclid=CjwKCAjwyqTqBRAyEiwA8K_4O0Wu539CwxL_aXxmmPc3T8IROXwboON8zwrTgaRj5NhmiAZKICbX7BoC5UQQAvD_BwE&pid=9788192562759&lid=LSTBOK97881925627599Y35GQ&marketplace=FLIPKART&cmpid=content_book_8965229628_gmc_pla&tgi=sem,1,G,11214002,g,search,,291072750917,1o1,,,c,,,,,,,&ef_id=CjwKCAjwyqTqBRAyEiwA8K_4O0Wu539CwxL_aXxmmPc3T8IROXwboON8zwrTgaRj5NhmiAZKICbX7BoC5UQQAvD_BwE:G:s&s_kwcid=AL!739!3!291072750917!!!g!295092701166!

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: