தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திலுள்ள அரண்மனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் 17/08/2019 தொடங்கும் புத்தகக் கண்காட்சி 26/08/2019 வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ் யூனிவர்சிட்டி, BAPASI(Booksellers & Publishers Association of South India) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்களை வேட்டையாடலாம்.
#one minute one book #tamil #book #exhibition #thanjavur #saraswati mahal #2019
Leave a Reply