- இவர் 1880-ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் ஆறாவது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டார்.
- இவர் நீச்சல் அடிக்கவும், படகு ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் பயிற்சி பெற்றார்.
- இவரது ஆசிரியை மிஸ் ஆன் ஸல்லிவன்.
- இவருக்கு தனது இரண்டாவது வயதில் வந்த காய்ச்சலால் பார்வையும், கேட்கும் திறனும் குறைந்து போனது.
- கல்லூரியில் சேர்ந்தபோது இவருக்கு வயது இருபது.
- தொடு உணர்ச்சியாலும், மோப்ப சக்தியாலும் உலகில் உள்ள பொருட்களை பற்றி தெரிந்து கொண்டதை ‘நான் வாழும் உலகம்’ நூலில் எழுதினார்.
- இவரை உலகின் எட்டாவது அதிசயம் என புகழாரம் சூட்டினர்.
- இவரது அப்பா ஆர்தர், அம்மா ஆடம்ஸ்.
- இந்தித் திரைப்படமான ‘பிளாக்’ இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான்.
இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – ஹெலன் கெல்லர்
Correct Answer – Helen Keller
ஹெலன் கெல்லர்
Hellen keller
Hellan keller
ஹெலன் கெல்லர்