#2 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

 1. இதை ‘நெபுகட் நேசர்’ என்பவர் தன் மனைவியின் ஆசைக்காக அமைத்தார்.
 2. கி.மு 600-ம் வருடம் இது உருவாக்கப்பட்டது.
 3. இது ஈராக் நாட்டின் தலைநகரான ‘பாக்தாத்’க்கு அருகில் உள்ளது.
 4. தரையிலிருந்து 60 அடி உயரத்தில் அமைந்திருந்தது.
 5. ‘யூப்ரடிஸ்’ நதியின் கிழக்குக் கரையில் 400 அடி சதுரத்தில் உருவாக்கப்பட்டது.
 6. இதனைச் சுற்றி கட்டப்பட்ட சுற்று சுவரில் நான்கு குதிரைகள் எளிதாக ஓடும்.
 7. அந்த சுவர்களுக்கு நூறு வாயில்கள் இருந்தன.
 8. இதற்கு தண்ணீர் கொண்டு செல்ல பல அடிமைகள் இருந்தனர்.
 9. இதன் உயரத்தில் மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள் இருந்தன.
 10. இது உலக அதிசயங்களில் ஒன்று.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு இடத்தைக் குறிக்குது. முடிஞ்சா கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

One thought on “#2 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

 1. சரியான விடை: பாபிலோன் தொங்கும் தோட்டம்
  Correct Answer: Hanging Gardens of Babylon

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: