- இவர் 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார்.
- அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
- இவர் பெற்றோர் தீபக் பாண்ட்யா, போனி பாண்ட்யா.
- இவரின் பூர்விகம் இந்தியா.
- இவருக்கு வயது 44.
- இவரின் கணவர் பெயர் மைக்கேல் ஜெ.வில்லியம்ஸ்.
- இவர் 1998-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாஸா விண்வெளி மையத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
- விண்வெளிக்குப் பயணம் செய்த பெண்களில் மூன்று சாதனைகளை செய்தவர்.
- அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர்.
- விண்வெளியில் இருந்து ஜூன் 22, 2007-ல் பூமிக்குத் திரும்பி வந்தார்.
இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – சுனிதா வில்லியம்ஸ்
Correct Answer – Sunita Williams