பால்..ஒரு உயிர்க்கொல்லி!

பால், இன்று – அன்று என அனைத்துக் காலக்கட்டங்களிலும் அத்தியாவசிய உணவு வஸ்துக்களில் ஒன்று. அதைத் திறம்பட திருடி, திருத்தி, புட்டிகளிலும் நெகிழிகளிலும் அடைத்து வியாபாரத்திற்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்துகிறோம்.

பால், தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என மற்றொரு பெரிய உண்மையை உங்கள் முன் எடுத்து வைக்கிறார், எழுத்தாளர் அன்பரசு சண்முகம் இயல்வாகை பதிப்பகத்தின் உறுதுணையோடு.

பாலின் நிறம் கருப்பு, சிறுநீரகக் கற்கள், உடல் இயக்கத்திற்கு எமன். அடர்த்தியான கொழுப்பு, நரம்புக் குறைபாடுகளின் மையம், பாலின் தேவை நமக்கில்லை ஏன்? பால் தொடர்பான வழக்குகள்-புகார்கள்-எச்சரிக்கை, பால் பண்ணை மாடுகளுக்கான அவலம் மற்றும் பல வித்தியாசமான அத்தியாயங்கள் கொண்டு பாலின் மீது இதுவரை இருந்த நம்பிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் மாற்றும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #iyalvaagai #publication #anbarasu sanmugam #paal oru uyirkolli #milk

want to buy : https://www.panuval.com/pal-oru-uyirkkolli-10018936

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading