தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஒரு உந்துதலினால் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் விரலைக் கீழே தள்ளி படிக்க முதல் தலைப்பு
“சாமி
கோவில் திருவிழாவில்..
ஒரு சிலர் பக்தியில் சாமியாட..
சாதாரணமாய் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம் ஆச்சர்யமாய்ப் பார்த்த மகன் கேட்டான்..
கோவில் உள்ளே ஒரு சாமி தானேப்பா இருக்கு..! அப்புறம் எப்படி இத்தனை பேருக்கு சாமி வரும்?”
தலையும் இல்லை, காலும் இல்லை கதையாய் மனதில் ஆயிரம் சிந்தனைகளை சொடுக்கியது சில நொடிக் கதைகள்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #sila nodi kadhaigal #short stories #keezhadi publication
Drop your Thoughts