#6 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இவர் ஜூன் 24-ம் தேதி 1925-ஆம் ஆண்டு பிறந்தார்.
  2. இவர் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி.
  3. இவர் சிறந்த கவிஞர்.
  4. சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றவர்.
  5. இவர் தமிழ்நாடு அரசின் ‘அரசவைக் கவிஞர்’ பதவியை அலங்கரித்தவர்.
  6. அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசினைப் பெற்றவர்.
  7. இவர் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
  8. இவர் தமிழ் விழா ஒன்றில் பங்குபெற அமெரிக்கா சென்றபோது இயற்கை எய்தினார்.
  9. தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம் ஆகிய இதழ்களின் ஆசிரியர்.
  10. இவரது வாழ்க்கை வரலாறு ‘வனவாசம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

இந்தப் பத்து கேள்விகளும் மிகவும் பிரபலமான ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா கண்டுபிடிங்க! முடியாதவங்க தேடிக் கண்டுபிடிங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

3 thoughts on “#6 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: