புத்தகம் படிப்பது எப்படி?

ஒரு புத்தகத்தை ஏன் வாசிக்கணும்? புத்தகம் வாசிக்கறதுனால நமக்கு என்ன கிடைக்கும்? எந்த மாதிரி புத்தகங்களை வாசிக்கலாம்? ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்கணும்? ஏன் சில புத்தகங்கள் பல நூறு ஆண்டுகளைத் தாண்டியும் வரலாற்றில் பேசப்படுது?

இந்த மாதிரி கேள்விகளை நீங்களும் நிறைய இடத்தில் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஏன் உங்களுக்குள்ளேயே கூட இந்தக் கேள்விகள் முளைத்திருக்கலாம். உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்றது தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘புத்தகம் படிப்பது எப்படி’ங்கற புத்தகம். வர்ஜினியா வுல்ப் என்ற எழுத்தாளினி எழுதிய ‘How Should One Read a Book?’ என்ற புத்தகத்தின் தமிழ் வெர்சன் தான் இந்தப் புத்தகம். கீழே உள்ள டிரைவ் லிங்க்கைத் திறந்து, வாசித்துப் பயன்பெறுங்கள்! பிடித்தால் பகிருங்கள்!!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #guide #s.ramakrishnan #putthagam padippadhu eppadi #vaasippu

drive link : https://drive.google.com/open?id=1jQPpxAiR2IY-kyeMbuF0IyQ5vbud6_4m

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: