சிறுகதைகள் எப்போதும் நம்மை ஆழ்ந்து வாசிக்க செய்யும். காரணம் அது முடிக்க சிறு கால அவகாசம் போதுமானது. ஒரு தொடர் நாவலை விட மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் குறைவு. அதுவே பல உணர்ச்சிகளுக்கு நம்மை தள்ள போதுமானது. எழுத்தாளர் ஊதா மூங்கில் நம்முள் திகில் மற்றும் கிலி போன்ற உணர்ச்சிகளை ஜெனி என்ற பெண்ணின் ஓர் நடு இரவு அனுபவத்தைக் காட்சிப்படுத்தியதின் வழியே மேலோங்கச் செய்கிறார். நிச்சயம் அமானுஷ்ய விஷயங்கள் பயன்படுத்தப்படவில்லை. என்னவென்று கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
கீழடி பதிப்பகம் நூல்களை google books-இல் இலவசமாகப் படிக்க முடியும். முயன்று பாருங்கள்! பிடித்தால் பகிருங்கள்!!
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #short stories #horror #keeladi pathippagam #oodha moongil #indha iravu mudiyadhu
Drop your Thoughts