திருப்பம்

சிறுகதைகள் சிறியவையாக இருந்தாலும் சிறிது சிந்திக்கத் தூண்டும். இந்தத் திருப்பமும் உங்கள் வாழ்வின் திருப்பங்களை நினைவு கூறச் செய்யும். நாம் எடுக்கும் முடிவுகளின் வேறொரு பரிணாமத்தை அலசும் இந்தக் கதை ஒரு வேலையில்லாப் பட்டதாரியை மையமாகக் கொண்டது.

ஆசிரியர் கூற்று..

“சுட்டெரிக்கும் வெயில் போல், சுட்டெரிக்கும் உண்மைகளையும் உணர்வுகளையும் வெளி கொண்டு வர துடிக்கும் கலைஞன் நான்…”

                                                                  -வெயில்

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #short stories #keeladi pathippagam #thiruppam #veyil

want to read : https://play.google.com/store/books/details/%E0%AE%95_%E0%AE%B4%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE_%E0%AE%A4_%E0%AE%B0_%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4?id=EtRFDwAAQBAJ&hl=en_US

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: