காரைக்குடி புத்தகக் கண்காட்சி 2019

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் 13/09/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 22/09/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. வாசிப்பை நேசிக்கும் உங்கள் அனைவரையும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

#one minute one book #tamil #book #karaikudi #book fair #2019

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: