திருச்சி புத்தகக் கண்காட்சி 2019

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றம் மைதானத்தில், 5,00,000 புத்தகங்கள் மற்றும் 60 அரங்குகளுடன் 14/09/2019 தொடங்கும் புத்தகக் கண்காட்சி 23/09/2019 வரை மொத்தம் 10 நாட்கள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. ரோட்டரி கிளப் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து நடத்தும் திருச்சி புத்தகக் கண்காட்சி, வெற்றிகரமான 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வாசிப்பாளர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

10% தள்ளுபடியில் புத்தகங்களை வீட்டிற்கு அள்ளிச் செல்லலாம்.

#one minute one book #tamil #book #trichy #book fair #2019

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: