இந்தியாவின் முக்கிய தினங்கள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சர்வதேச மற்றும் பன்னாட்டு தினங்கள் கொண்டாடப்படுவது போலவே, ஒவ்வொரு நாட்டிலும் சில சிறப்பான மற்றும் முக்கியமான தினங்கள் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாடுகளைப் போல நம் இந்தியாவிலும் தனித்துவமான மற்றும் முக்கியமான தேசிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. நாட்டிற்காகப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பல தியாகிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் ஆரம்பித்து நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று சம்பவங்கள் வரை நாட்கள் வாரியாகத் தொகுத்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். வெறும் முக்கிய தினங்களை மட்டும் குறிப்பிடாமல் அந்த தினங்களுக்குரிய வரலாற்றையும் கூறி, அதற்கான முக்கியத்துவத்தையும் விளக்கி வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்கிறது இப்புத்தகம்.

இந்தியர்கள் அனைவர் மனத்திலும் தேசப்பற்றை உருவாக்கும் நோக்கத்துடன் ஏற்காடு இளங்கோ தொகுத்து எழுதிய சிறப்பு வாய்ந்த நூல்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #india #important days #yercaud elango #information

drive link : https://drive.google.com/open?id=1nrJNkiFwjIWSNdb8CTdGUF39r1xlwxdk

source link : http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: