- இந்த நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டு பிரபலம்.
- கலிவரின் பயணங்கள் நாவலை எழுதிய ஜொனாதன் ஸ்விஃப்ட், ஆஸ்கர் வைல்டு இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- கோட்டைகள் சூழ்ந்த நாடு.
- பாம்புகளே இல்லாத நாடு.
- இது ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு நாடு. எங்கும் பசுமை சூழ்ந்திருப்பதால் ‘மரகதத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.
- சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட நாடு. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு வரி விதித்த முதல் நாடு இது.
- இந்த நாட்டின் வட பகுதி ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆட்சியில் இருக்கிறது.
- இதன் தலைநகர் டப்ளின்.
- இலக்கியத்துக்கான நோபல் பரிசும், ஆஸ்கர் விருதும் வென்ற ஒரே மனிதரான ஜார்ஜ் பெர்னாட்ஷா இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- கின்னஸ் சாதனை அமைப்பை உருவாக்கிய ஆர்தர் கின்னஸ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – அயர்லாந்து
Correct Answer – Ireland
I think sri lanka
Try the best answer
I think Irish…
Ireland
Ireland
அயர்லாந்து குடியரசு