சிறுகதையாக இருந்தாலும் வாசிப்பவர்களுக்கு அது உற்சாகத்தைத் தருவதாக இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டே எழுத்தாளர் ஆர்.டி.கணேஷ் அவர்கள் வாயில்லா ஜீவன்களின் மீது அன்பு காட்டுவதற்குக் கல்வி அவசியமில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக வள்ளி கதாப்பாத்திரத்தை அழகாக வடித்துள்ளார். எடுத்துக்கொண்ட தலைப்பை ஒரு உயிருடன் ஒப்பிட்டு அவர் எழுதியிருப்பது இலையைப் படிப்பவர்களை மேலும் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.
கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து இலவசமாக இந்நூலை நீங்கள் வாசிக்கலாம்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#tamil #book #review #free books #keezhadi pathippagam #ilai #r.d.ganesh
Drop your Thoughts