#11 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாடு 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றது.
  2. குத்துச்சண்டை, பளு தூக்குதல், ஜூடோ, கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை.
  3. செஸ் விளையாட்டுப் பள்ளியிலேயே சொல்லித் தரப்படுகிறது.
  4. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டேவிட் தி இன்வின்சிபிள்’ என்ற தத்துவ அறிஞரின் தத்துவங்கள் புகழ்பெற்றவை.
  5. டென்னிஸ் வீரரான ஆந்த்ரே அகஸ்ஸி இந்த நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்.
  6. கிறிஸ்தவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு.
  7. விவசாயத்தில் அதிகம் ஈடுபடும் நாடு. திராட்சை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
  8. இந்த நாட்டில் 1988-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால், இங்கே 25 ஆயிரம் மக்கள் மடிந்தனர்.
  9. இது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அமைந்திருக்கும் நாடு.
  10. மிகத் தொன்மையான நகரமான எரெவான் இந்நாட்டின் தலைநகர்.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

One thought on “#11 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: