சுரண்டை புத்தகக் கண்காட்சி 2019

சுரண்டை காமராஜர் வணிக வளாகத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் மாலை 4 மணி வரையும், மாலை 5 மணிக்கு தொடங்கும் இலக்கியக் கூட்டங்கள் இரவு 8 மணி வரையும், மேலும் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளன. மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தாரையும் இப்புத்தகத் திருவிழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம். வருக! பயன்பெருக!!

way to surandai book exhibition 2019

#one minute one book #tamil #book #review #surandai #book exhibition #2019

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: