திருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி 2019

திருவண்ணாமலை வேங்கிகால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னின்று நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

way to tiruvannamalai book exhibition 2019

#one minute one book #tamil #book #review #tiruvannamalai #book exhibition #2019

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: