கடலூர் புத்தகத் திருவிழா 2019

கடலூர் டவுன் ஹாலில் 14/10/2019 அன்று தொடங்கிய புத்தகத் திருவிழா 21/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. குழந்தைகளுக்காக ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன. குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

way to cuddalore book festival 2019

#one minute one book #tamil #book #review #cuddalore #book festival #2019

One thought on “கடலூர் புத்தகத் திருவிழா 2019

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: