கிமு 624-இல் ஆரம்பித்து 20-ஆம் நூற்றாண்டு வரை கால வரிசைப்படி உலகின் சிறந்த 100 கணித மேதைகள் பிறந்த நாடு, அவர்களின் பிறப்பு-இறப்பு மற்றும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் கணிதத்தில் அம்மேதைகளின் முக்கியக் கண்டுபிடிப்புகளையும் ரத்தினச்சுருக்கமாக விவரிப்பதே ஆயிஷா இரா.நடராசன் தொடங்கிய “கணித மேதைகளின் பேஸ்புக்”. இந்தப் புத்தகத்தில் கணித மேதைகளின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் கணிதத்திற்கு அவர்கள் ஆற்றிய மாபெரும் பங்களிப்பையும் தனித்து விளக்குவது இப்புத்தகத்தின் சிறப்பு.
*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #information #maths #ira.natarasan #kanidha medhaikalin facebook
want to buy : http://marinabooks.com/detailed?id=2%204830
Drop your Thoughts