ராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2019

ராஜபாளையத்திலுள்ள காந்தி கலை மண்டபத்தில் 01/11/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 17/11/2019 வரை மொத்தம் 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ராஜபாளையத்தில் மீனாட்சி புத்தக நிலையம் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவில் 10% தள்ளுபடியில் புத்தகங்களை அள்ளிச் செல்லலாம்.

அனுமதி இலவசம்..! அனைவரும் வாரீர்..!!

மேலும் தகவலுக்கு: 94432 62763

way to rajapalayam book exhibition 2019

#one minute one book #tamil #book #review #rajapalayam #book exhibition #2019

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: