அனைத்து இடங்களிலிருந்தும் குப்பையை அள்ளிச்செல்லும் குப்பை வண்டிக்காரர்களின் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதே இக்கதை. வழக்கம்போல குப்பைவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த சமயனை சண்டைக்கு இழுத்து அவன்மேல் புகார் கொடுத்து வேலையிலிருந்து அவனை நீக்குகிறார் பணபலம் படைத்த ஒருவர். சக மனிதனை மனிதனாகப் பார்க்காததன் விளைவே சமயனை இப்படியொரு சூழ்நிலைக்குத் தள்ளுகிறது. அதிகார வர்க்கத்தினரின் ஒரு கையெழுத்தினால் சாமானியன் ஒருவனுடைய தலையெழுத்தே மாறுவது தான் ஜெகன் அவர்களின் “கையெழுத்து”.
#one minute one book #tamil #book #review #keeladi pathippagam #free book #kaiyelutthu #jegan
Leave a Reply