- இந்த நாட்டின் அண்டை நாடுகளாக ரஷ்யா, சீனா மற்றும் கொரியா உள்ளன.
- பூகம்பங்களும் சுனாமியும் அடிக்கடி நிகழும் நாடு.
- ரோபோட் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நாடு.
- இந்த நாட்டின் தேசிய விளையாட்டு சுமோ.
- இந்த நாட்டு மக்கள் கடினமான உழைப்பாளிகள். நேரத்தை சரிவர கடைபிடிப்பவர்கள்.
- தீவுகளால் ஆனது இந்த நாடு. இந்த நாட்டில் 6852 தீவுகள் இருந்தாலும் 4 தீவுகளில் மட்டும் 97% மக்கள் வசிக்கிறார்கள்.
- இந்த நாட்டின் உயரமான சிகரம் ஃபுஜி.
- சாமுராய் வீரர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற நாடு.
- இந்த நாட்டில் தான் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
- இரண்டாம் உலகப் போரில் மிக மோசமான நிகழ்வை சந்தித்த நாடு.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது.
If anyone can, find this country..?
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
THE ANSWER TO THOSE QUESTION IS “japan”
LikeLiked by 1 person
Japan
LikeLiked by 1 person