அமெரிக்காவில் தனக்கு கிடைத்த நர்ஸ் வேலைக்கு செல்வதற்காக விசா வாங்க அமெரிக்கன் எம்பஸியில் வேலை பார்க்கும் தோழி ஸ்வாதியை சந்திக்க செல்கிறாள் ஜென்யூன் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருக்கும் வேதிகா. அங்கே அமெரிக்கன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியிருந்த அந்த விபத்து செய்தியைப் பார்த்து திடுக்கிட்டாள் வேதிகா. அதில் ஏற்கனவே தான் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்திருந்த அமோகா என்ற பெண்ணின் படத்துடன் விபத்து செய்தி போடப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஜென்யூன் ஹாஸ்பிடலில் ட்ரீட்மென்ட் எடுத்த ‘அபயம்’ அனாதை விடுதியைச் சேர்ந்த ஆறு பெண்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்க கேஸ் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
ஜென்யூன் ஹாஸ்பிடலில் நிகழும் மர்மம் என்ன? இறந்த அமோகா அமெரிக்கா சென்றது எப்படி? அனாதைப் பெண்களின் சாவிற்கு காரணம் என்ன?
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #pesum rojakkal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=49
Leave a Reply