ஆம்பூர் புத்தகத் திருவிழா 2019

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஆம்பூர் புத்தகத் திருவிழா 17/11/2019 அன்று தொடங்கி 27/11/2019 வரை மொத்தம் 11 நாட்களுக்கு, ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள சரோஜா பிரகாசம் மஹாலில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

அனைவரும் வருக..! அனுமதி இலவசம்..!!

way to ambur book festival 2019

#one minute one book #tamil #book #review #ambur #book festival #2019

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: