எட்டும் தூரத்தில் IAS

IAS தேர்வுக்கு எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? தேர்வுக்குத் தயாராகும்போது குறிப்பெடுப்பது எப்படி? பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணலை அணுகுவது எப்படி? சிறந்த பொழுதுபோக்கை வளர்த்துக்கொள்வது எப்படி? திட்டமிட்டு கவனத்துடன் படிப்பது எப்படி? கட் ஆஃப்-ன் முக்கியத்துவம், விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? மற்றும் IAS தேர்வுக்கான பாடத்திட்டத்துடன் தன்னுடைய சொந்த அனுபவங்களையும் சேர்த்து ஒரு IAS அதிகாரியாக இல்லாமல் சக நண்பனாக இருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார், டாக்டர் க.விஜயகார்த்திகேயன், IAS அவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றிக் கனியைப் பறிக்கத் தூண்டுவதாக உள்ளது இவருடைய எழுத்து. இறுதியில் கேள்வி-பதில் பகுதி மிகவும் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. IAS தேர்வுக்குத் தயாராகும் அனைவரின் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம்.

#one minute one book #tamil #book #review #upsc #ettum thoorathil ias #dr.k.vijayakarthikeyan

want to buy : https://www.panuval.com/ettum-thoorathil-ias-1040492

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: