திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி 2019

திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 8-வது புத்தகக் கண்காட்சி திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளி மைதானத்தில் 28/11/2019 அன்று தொடங்கி 08/12/2019 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 வருடங்களாக சிறப்பாக நடந்து முடிந்த புத்தக சங்கமம் இவ்வருடம் கோலாகலமாகவும் புதிய சிறப்பம்சங்களுடனும் அரங்கேற உள்ளது. தவறாமல் சென்று பயன்பெறுங்கள்..!

#one minute one book #tamil #book #review #dindigul #book fair #2019

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: