கார்த்திக்கும் அவன் பள்ளித் தோழி மீராவும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர். ஆபிசில் மூன்றுநாள் விடுமுறை கிடைக்க தன்னுடைய ஊருக்குப் புறப்பட்ட மீரா, அன்றைய தினமே ஒரு ஆக்சிடென்ட்டில் இறக்க நேரிடுகிறது. அதையறியாத கார்த்திக் வேலை முடிந்து செல்லும் வழியில் கீர்த்து என்றொரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். கீர்த்துவிடம் மனதைப் பறிகொடுத்த கார்த்திக், மீராவிற்கு கால் செய்து தான் கீர்த்துவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். இதனிடையே அந்த ஹாஸ்டலில் கீர்த்து என்று யாரும் தங்கியிருக்கவில்லை என்ற உண்மை அவனுக்குத் தெரியவந்த போது கார்த்திக் திடுக்கிட்டான். அன்றைய தினம் இறந்த பெண் கீர்த்துதான் என்று முடிவு செய்த அவன் மீராவை சந்திக்கச் செல்கிறான். அங்கு சென்ற கார்த்திக்கிற்கு ஒரு அபாயம் காத்திருக்கிறது என்பதை உணராமலேயே..!
#one minute one book #tamil #book #review #short stories #keeladi pathippagam #enna ponnunnu ninaichiya naan peida
Masss story bhuvan