நோபலுக்கான ஆய்வுகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஏன் நடப்பதில்லை?

2019-ஆம் ஆண்டு வரை இந்தியா மொத்தம் ஒன்பது நோபல் பரிசுகளை வென்றிருக்கிறது. இதில் சர் சி.வி.ராமன் அவர்கள் பெற்ற நோபல் பரிசு நீங்கலாக பெறப்பட்ட எட்டு நோபல் பரிசுகளும் இந்தியர்களால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்டு பெறப்பட்டவை. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களை அளவிட மொத்தம் ஐந்து அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனனம் செய்தே பழக்கப்படுத்தப்பட்ட நம்முடைய கல்வி நிறுவங்களை மறு ஆய்வு செய்து, மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் தொடர்ந்து கற்கும் திறனை வளர்ப்பதின் மூலம் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த முடியும் என்பது ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளரான மு.இராமனாதன் அவர்களின் கருத்து.

#one minute one book #tamil #book #review #nobel prize #truth about indian universities vs nobel prize

drive link : https://drive.google.com/open?id=1G3BZ40Ls-y3ltttc7O9sLOnKrgnyasXf

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: