கணக்கு என்றவுடனே நிறைய பேருக்கு கசப்பாக இருக்கும். அதிலும் கணக்கின் வழியாக புதிர்கள் என்றால் எப்படி இருக்கும்..? ஒரு புதிர் வழியாக கணக்கை ஈஸியாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும். அதற்கு சான்று தான் என்.சொக்கன் அவர்கள் எழுதிய நம்(ண்)பர்கள் என்கிற கணிதப் புதிர் புத்தகம். கதைகளின் மூலம் கணிதத்தை எளிமையாக விளக்குவதே இப்புத்தகத்தின் சிறப்பு. விடைகள் விளக்கத்துடன் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்திருப்பதிருப்பது இப்புத்தகத்தை மேலும் மெருகூட்டுவதாக உள்ளது.
#one minute one book #tamil #book #review #mathematics #puzzle #n.chokkan #numbers
Leave a Reply