தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், வேலூர் லயன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் வேலூர் புத்தகக் கண்காட்சி 13/12/2019 அன்று தொடங்கி 25/12/2019 வரை மொத்தம் 13 நாட்களுக்கு வேலூர் எத்திராஜம்மாள் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 5,000 தலைப்புகளில், 5,00,000 புத்தகங்கள் வரை உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன.
வாருங்கள்! அள்ளிச் செல்லுங்கள்!!
way to vellore book fair 2019
#one minute one book #tamil #book #review #vellore #book fair #2019
Thanks for following my blog! And thanks for getting the word out about books. I love reading…have since childhood. Lately I go to Library book sales and also get books at local free book boxes and return them once read. I feel like I get to experience new people and places through books.