பள்ளிக்குப்பிறகு…

நிறைய பேருக்கு 10,+2 முடித்தவுடன் மேற்படிப்பில் தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமும் அச்சமும் ஏற்படும். காரணம் எந்தப் படிப்பு படித்தால் நமக்கு பிடித்த வேலைக்குச் செல்ல முடியும் என்பது மிகவும் முக்கியமான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் குழப்பலாம். இன்ஜினியரிங் எடுத்துப் படித்தால் வருங்காலம் சிறப்பாக இருக்கும், ஆர்ட்ஸ் எடுத்துப் படித்தால் குறைவான வருமானத்தில் தான் வேலை கிடைக்கும், டாக்டர் படிப்பிற்கு நல்ல மதிப்பெண்கள் தேவை என்பது போல் நிறைய மனிதர்களின் தலையீடு இருக்கும். அதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, எந்தப் பாடம் எடுத்துப் படித்தால் என்ன ஆகலாம் என்று உதாரணத்துடன் தெரிவிப்பதே என்.சொக்கன் அவர்களின் “என்னென்ன படிக்கலாம்…என்னவெல்லாம் ஆகலாம்…”

#one minute one book #tamil #book #review #n.chokkan #pallikku piragu #after 10+2

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: