கவனம்

விஐபி(வேலையில்லாப் பட்டதாரி)யாக இருந்த ஹரிக்கு தன்னுடைய ஜூனியர் அரவிந்தன் மூலமாக ஒரு வேலைக்கான இன்டர்வியூ வருகிறது. எப்போதுமே மொபைலிலேயே மூழ்கியிருக்கும் ஹரி இன்டர்வியூவில் ஏதோ பதிலளித்துவிட்டு ரெபெரன்ஸ்க்கு ஜூனியர் அரவிந்தன் பெயரை சொல்லிவிட்டு அவநம்பிக்கையோடு வெளியே வருகிறான். அரவிந்தன் அவனை சமாதானப்படுத்திவிட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு சென்று வேலை உறுதியோடு வந்து மேலும் சிறிதுநேரம் காத்திருக்கச் சொல்கிறான். நீண்ட நேரமாக ஏசி குளிரிலேயே இருப்பதால் ரெஸ்ட்ரூம் செல்ல நினைத்து மொபைலைப் பார்த்துக் கொண்டே செல்ல..இங்கேதான் சனி வேலை செய்கிறது. மொபைலைப் பார்த்துக்கொண்டே தெரியாமல் லேடீஸ் டாய்லெட்டுக்குள் நுழைய எதிரில் இண்டர்வ்யூ செய்த பெண் வெளிவர..இதற்குமேல் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இந்தக் காலத்து இளைஞர்களின் ஆறாவது விரலாக அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கவே உள்ளது மொபைல் என்பதை நிரூபிக்கிறது இச்சிறுகதை.

#one minute one book #tamil #book #review #free book #short stories #keeladi pathippagam #gavanam

want to read free : https://play.google.com/store/books/details/%E0%AE%95_%E0%AE%B4%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4?id=LG0-DwAAQBAJ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: