ஒரு மரணத்தின் மரணம் – Crime Novel

பிளாசிபோ..உயிர்காக்கும் மாமருந்து. உலகிலேயே இந்தியாவில் அதுவும் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள ‘வஜ்ராலு கொண்டா’ கல் க்வாரியில் இருப்பதை அறிந்த கிரணும் தாரகையும் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் புரொபசர் ஜெயப்ரகாஷைப் பேட்டி எடுக்க விரைந்தனர். செவ்வாய் கிரகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய பிளாசிபோ இந்தியாவிற்கு எப்படி வந்தது என்பதை அறிந்த கிரண்-தாரகை வியப்பின் உச்சிக்கே சென்றனர். வெளிநாட்டினர் பலர் வஜ்ராலு கொண்டா பகுதிக்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்ப இந்திய அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. மேலும், பிளாசிபோவைத் தனியாக விற்பனை செய்ய சிலர் வெளிநாட்டு சதிகளுடன் திட்டமிட இதற்கிடையில் உண்மையைக் கண்டுபிடிக்கச் சென்ற கிரண், தாரகை மற்றும் புரொபசர் ஜெயப்ரகாஷ் மூவரும் திடீரென காணாமல் போக கதை இங்கிருந்து சூடுபிடிக்கிறது.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #oru maranatthin maranam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=15

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: