#4 மூளைக்கு வேலை

  • எண்ணெய் வாங்குவதற்காக கிரி கியூவில் வரிசையாக நிற்கிறார். அந்த வரிசையில் சரி நடுவில் அவர் நிற்கிறார். இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக எண்ணினாலும், வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எண்ணினாலும் 213-ஆக வருகிறார். எனில், அந்த கியூவில் மொத்தம் எத்தனை பேர் நிற்கிறார்கள்?
  • ராகுல் கப்பல் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தான். ஹுக்ளி நதியூடாக வங்காளவிரிகுடாவில் அக்கப்பல் பிரவேசித்தபோது, அது சற்று உயர்ந்து மிதந்தது. காரணம் என்ன?
  • அன்றைய கூலியைப் பெற்றுக்கொண்டு ராஜா வெளியில் வந்தான். அவன் மனைவி தீபா எதிரில் வந்தாள். ‘எவ்வளவு கிடைச்சுது?’ எனக்கேட்க, அவன் ‘நாற்பதைப் பாதியால் வகுத்து, பதினைந்தைக் கூட்டிப்பார்’ என்றான். எனில், ராஜாவிற்கு கிடைத்த கூலி எவ்வளவு?

Try to find answers..comment below..

#one minute one book #tamil #book #review #aptitude #quiz #puzzle #riddle

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: