அறிவியல் விநாடி வினா 2020 (*strictly for sciencians)

வாங்க பசங்களா..!

எல்லோருக்கும் வாய்ப்பு ஒருமுறை தான் கதவைத் தட்டும். அறிவியல் உங்க பேச்சா மூச்சா ரத்தத்துல ஊறி உடம்பு முழுக்க பரவியிருக்கா..?

*strictly for sciencians

எவ்வளோ நாள்தான் space station, rocket engine, science lab, research center இதெல்லாம் டிவிலயும் இன்டர்நெட்டிலயும் பாத்துட்டு இருப்பீங்க..(?) உங்களுக்கான ஒரு கோல்டன் ஆப்பர்சுனிட்டி..மாணவப் பெருமக்களே..! இந்த வருஷம் IRCCI & இந்து தமிழ் நாளிதழ் இணைந்து நடத்தும் அறிவியல் விநாடி வினா 2020..வாய்ப்பை அள்ளிக் குடுக்குறாங்கோ..!

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ரஷ்ய விண்வெளி மையத்துக்கு செல்லும் இந்தப் பொன்னான வாய்ப்பு.

இதுக்கு நீங்க பண்ண வேண்டியது என்னன்னா..? 25/12/2019 அன்னைக்கு வந்த இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பிதழில் வந்த மாதிரி வினாக்களை reference-ஆ வெச்சு உங்க preparation-அ ஆரம்பிங்க. பதிவு பண்றதுக்கான தகவலையும், போட்டி நடக்கற தேதியையும் கமிட்டி வருங்காலத்துல வெளிவிடுவாங்க. அதையும் உங்களுக்கு அப்படியே அப்டேட் பண்ணுவோம்.

Stay tuned பசங்களா..

உங்க சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு நாங்களே மாதிரி வினாவைப் போட்டோ புடிச்சி வெச்சிருக்கோம். ஸ்க்ரோல் பண்ணிட்டு போகாம போய்ப் படிச்சிப் பாருங்கன்னு one minute one book சார்பா அறிவுறுத்தறோம்..

#one minute one book #tamil #book #review #quiz 2020 #science #students #hindu tamil thisai #hindu tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: