பெண்ணே உன் இந்நிலைக்கு, பெண்ணே நீயே காரணி

“களைகள் இல்லாமல் மூலிகை கூட கிடைக்காது..” என்ற இந்த வரிகளின் மூலமாக ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்ணியம் பேசியிருக்கிறார், எழுத்தாளர் வள்ளி மகன் மணிகண்டன். ஒரு பெண்ணை இன்னொரு பெண் பழிதீர்ப்பது நடப்பதும் இங்கேதான், அதேசமயம் ஒரு பெண்ணை பலவீனமாக்குவதும் இதே சமூகம்தான். ஒரு ஆணை நீ ஆம்பள சிங்கம் டா என்று சொல்லி வளர்க்கும் பெண்தான், பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அடுப்பங்கரையிலேயே தள்ளிவிடுகிறது. பெண் என்பவள் வலிமையானவள், அவளை மென்மையானவளாக மாற்றாமல் வரதட்சணைக் கொடுமை மற்றும் மாமியார் கொடுமைகளிலிருந்து அவளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இச்சிறுகதையின் நோக்கம்.

#one minute one book #tamil #book #review #keeladi pathippagam #feminism #valli magan manikandan #penne un innilaikku, penne neeye kaarani

want to read free : https://play.google.com/store/books/details/%E0%AE%95_%E0%AE%B4%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE_%E0%AE%AA_%E0%AE%A3_%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%A8_%E0%AE%A8_%E0%AE%B2_%E0%AE%95_%E0%AE%95_%E0%AE%AA_%E0%AE%A3_%E0%AE%A3_%E0%AE%A8_%E0%AE%AF_%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%A4?id=3PA-DwAAQBAJ

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: