பெரியார் 2020

சென்னை பெரியார் திடலில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து புத்தகங்களுக்கும் 31/12/2019 மாலை 6 மணிமுதல் 01/01/2020 காலை 6 மணிவரை புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை. 25% தள்ளுபடியில் தமிழ்நாட்டின் 11-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் பங்குபெறும் சிறப்பு புத்தகக் கண்காட்சி உங்களுக்காகக் காத்திருக்கிறது.

பங்கேற்க உள்ள பதிப்பகங்கள்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், எமரால்டு பப்ளிஷர்ஸ், ஏகம் பதிப்பகம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்சஸ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருஞ்சட்டை பதிப்பகம், ஹரிணி பதிப்பகம், பாரதி புத்தகாலயம், சிந்தன் புக்ஸ், கீழைக்காற்று.

அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகள், ஆடல்-பாடல் கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவை விடிய விடிய கோலாகலமாக நடைபெற உள்ளன.

புத்தகங்களுடன்…புத்தாண்டைக் கொண்டாடுவோம்…

way to periyar 2020

#one minute one book #tamil #book #review #chennai #periyar thidal #book festival #new year celebration #2020

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: