சாபம்

“பெண்ணியம்”

பெண்களைப்பற்றி பேசுவதும், எழுதுவதும், திரைப்படம் எடுப்பதும் அவசியமானதாக அல்லாமல் அட்ராக்ஸனுக்கும் அப்ளாஸுக்குமாக மாறிக்கொண்டிருக்கிறது.

கே.எல்.மோகனவர்மாவின் இந்த மலையாள நாவலின் தமிழ் பெயர்ப்புக்கு காரணம் எழுத்தாளர் “சுரா”.

“அவள் ஏன் இப்படி?” என்பதற்கு பதில் “இவர்கள் ஏன் இப்படி?” என சிந்திக்க வைக்கும் நாவல்தான் சாபம். “பெண்ணியத்தை இப்படியும் கூறலாம் போல..”

இதில் “நளினி” கதாப்பாத்திரத்தைச் சுற்றி அமைந்த வட்டார வர்ணனைகளும், “ஜெயனின் எண்ண அலைகளும் கதை நம்மை எடுத்துச்செல்ல வேண்டிய புள்ளிக்கு அழகாய் நகர்த்தும்.

#one minute one book #tamil #book #review #feminism #saabam #sura

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: