மனிதன் தனக்காக சேர்த்து வைப்பது ஒன்றுதான் நினைவுகள்(memories)…
நினைவாற்றல் மிக்கவர்கள் அதிகமான துறைகளில் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நினைவாற்றல் சற்றே குறைவான சிலர் தாழ்வு மனப்பான்மையில் மேலும் மறதிக்கு தீனி போடுகிறார்கள்.
ஆனால் மறதி ஒரு கவனக்குறைவே ஒழிய
குறைபாடில்லை என பி.எஸ்.ஆச்சாரியா இந்த புத்தகத்தில் நினைவாற்றல் பற்றிய விளக்கங்களையும் அதை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் எழுதியுள்ளார்.
#one minute one book #tamil #book #review #p.s.aachariya #ninaivaatral peruga mana payirchigal #memory power increasing practices #how to improve your memory power
Leave a Reply