ஒன்பதாவது திசை – Crime Novel

“ககாசல டபை தர பவறர் கச சன்டன ததி

பகீறழே கபசத்டத படிறஆ கழ சம்.

டஒ தருபஅறமா கவாசசை டயிதல் பதோறண் கடி சனாடல்

தசொபர் றண கசுசர டங்தக பம்ற..”

இறக்கும் வேளையில் தன்னுடைய தந்தை தன்னிடம் சொன்ன அந்த ஒன்பதாவது திசை ஓலைச்சுவடி ஆறு மாதத்திற்கு பிறகு பூவிழி கையில் சிக்கியது. அதை எடுத்துக்கொண்ட அவள் ஓலைச்சுவடியை ஆராய்ச்சி செய்யும் நண்பன் சம்பத்தை சந்திக்க சித்தர் காடு விரைந்தாள். ஸ்டேஷனில் இருந்த கருப்பு நாய் அவளைப் பார்த்துக் குறைப்பதற்குக் காரணம் அவளுடைய பெட்டியில் இருந்த மண்டையோடு தான் என்பதை அவளறிவாள். சம்பத்திற்கும் அந்த ஓலைச்சுவடி புரியாமல் போகவே சித்தர் காட்டில் பிரபலமான அம்பலவாண சுவாமிகளை சந்திக்க இருவரும் செல்கின்றனர் விபரீதம் ஆரம்பித்தது தெரியாமலேயே..

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #onbadhavadhu dhisai

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=173

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: