ஈரோடு புத்தகக் கண்காட்சி 2020

ஈரோடு கொங்கு கல்வி நிலையத்தில் 09/01/2020 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 13/01/2020 வரை மொத்தம் 5 நாட்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. அனைத்து வகையான புத்தகங்களும் 10-15% சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும்.

குறிப்பு: ரூ. 50க்கு புத்தகம் வாங்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பரிசுக் கூப்பன் வழங்கப்படும். தினமும் ஐந்து நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

இந்தப் புத்தாண்டில் நூல்கள் நிறைய வாங்கி நூலகம் அமைப்போம்..!

#one minute one book #tamil #book #review #erode #book exhibition #2020

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: