இரண்டு கலர் கோடுகள் – “Home pregnancy test”

இந்த கோடுகளின் எதிர்பார்ப்பு மனிதிக்கு மனிதி வேறுபடுகிறது. இதைப் புரிந்துகொள்வது மிக எளிது. இந்த கோடு விரும்பத்தக்கதாக இருக்க திருமண அந்தஸ்து தேவைப்படுகிறது. அவ்வளவுதான்.

இப்போது திருமணமாகாத சோபியாவின் tester-இல் இரண்டு கோடுகள். மனக்குரங்கு குதிரையாக மாறி இதயத்தையும் இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையுள்ள பெண்ணுக்கு இதில் இருந்து வெளியேற உள்ள வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விவரிப்பதே அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் இந்த “இரண்டு கலர் கோடுகள்”.

#one minute one book #tamil #book #review #aravindh sachidanandam #irandu color kodugal #home pregnancy test

want to buy : https://www.amazon.in/dp/B082P3C5R5/ref=sr_1_1?keywords=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&qid=1576243350&s=digital-text&sr=1-1

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: