ஆதலினால் கொலை செய்தேன்..!

உறவு என சொல்லிக்கொள்ள இந்த உலகில் யாருமில்லாத அவனிடம் ஒரு தேவதையாய் வந்து சேர்கிறாள், அதிஷா. துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் அவளைப் பலர் கற்பழித்துக் கொலை செய்ய, கொன்றவர்கள் பணம் கொடுத்து போலீசை சரிகட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த அவன் தன்னுடைய காதலியின் மரணத்திற்குப் பழிவாங்குதல் என்ற கோணத்தில் அமைந்த சிறுகதையே “ஆதலினால் கொலை செய்தேன்”.

#one minute one book #tamil #book #review #short story #keeladi pathippagam #aadhalinal kolai seithen

want to read free : https://play.google.com/store/books/details/%E0%AE%95_%E0%AE%B4%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B2_%E0%AE%A9_%E0%AE%B2_%E0%AE%95_%E0%AE%B2_%E0%AE%9A_%E0%AE%AF_%E0%AE%A4_%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4?id=Trs4DwAAQBAJ

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: