மழை தாறுமாறாகப் பெய்து கொண்டிருந்த நேரத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனைக் கத்தியால் குத்துவதை இருட்டில் பார்த்துவிட்டாள் சாரதாமணி. அதில் ஒருவன் தன்னிடம் படித்த மாணவன் பரமேஷ். உண்மையை வெளியே சொன்னால் அவளுடைய மகளையும் மருமகனையும் கொன்றுவிடுவதாக மிரட்டிய பரமேஷைப் பார்த்த சாரதாமணிக்கு குலை நடுங்கியது. இந்நிலையில் க்ரைம் பிரான்ச்சில் இருக்கும் தன் மருமகன் அசோக்கிடம் உண்மையைச் சொல்லமுடியாமல் தவிக்கிறாள். அதேவேளையில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடுகிறது போலீஸ். மேற்கொண்டு நடந்தது என்ன?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #theerpu
want to buy : https://www.amazon.in/Theerpu-Tamil-Rajesh-Kumar-ebook/dp/B07RPP2W77
Leave a Reply