பாளையங்கோட்டையிலுள்ள வஉசி மைதானத்தில் 01/02/2020 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 10/02/2020 வரை மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் இப்புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு சிறப்பு தள்ளுபடிகளும் உண்டு.
way to tirunelveli book exhibition 2020
#one_minute_one_book #tamil #book #review #tirunelveli #book_exhibition_2020
Leave a Reply