- 1946-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு.
- இந்த நாட்டின் தேசிய விலங்கு அரேபிய மறிமான் ().
- இந்த நாட்டில் பெட்ரோல் கிணறுகள் இல்லை.
- இந்த நாட்டின் மிகப் பழமையான நகரம் பெட்ரா. இந்நகரம் ரோஸ் நகரம் என்றழைக்கப்படுகிறது.
- இந்த நாட்டின் அருகில்தான் சாக்கடல் () அமைந்துள்ளது.
- இந்த நாட்டின் தலைநகர் அம்மான் ().
- தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடு.
- அகதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டாத நாடு இது. இப்போதுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள்தான்.
- இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டே நாடுகளில் இந்த நாடும் ஒன்று.
- இந்த நாட்டின் தேசியக்கொடி கறுப்பு, வெள்ளை, பச்சை நிறப் பட்டைகளின் இடது பக்கத்தில் சிவப்பு முக்கோணத்தில் நட்சத்திரத்துடன் காணப்படுகிறது.

If you can, Find this country..Comment below..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – ஜோர்டான்
Correct Answer – Jordan