ஆபத்து இங்கே ஆரம்பம்..!

விவேக் அந்த பிணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே நடந்தவற்றை அசைபோட்டான். நீலேஷின் மனைவி கஸ்தூரி வேறு ஒருவனுடன் சென்று விட, மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்த நீலேஷ் நண்பன் ரமணனின் கெஸ்ட் ஹௌசிற்கு ஓய்வெடுக்க வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இதற்கிடையில் கேஸில் விவேக்கிற்கு ஒரு முக்கியமான தடயம் கிடைக்கிறது. அதை வைத்து விசாரித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் கொலைக்கான காரணம் தெரியவருகிறது.

அந்தப் பெண்ணின் பிணம் யாருடையது என்பதை கிடைத்த தடயத்தின் மூலம் கண்டுபிடிக்கும் விவேக் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே “ஆபத்து இங்கே ஆரம்பம்”.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #aabathu_inge_aarambam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=214

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: